×

பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள் ஒரே நேரத்தில் ஓசூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

The post பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Tags : Hosur bus station ,parliamentary elections ,Karnataka ,Tamil Nadu ,elections ,Osur bus station ,
× RELATED தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்