×

#அக்கா 1825 என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

சென்னை: தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை #அக்கா 1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான நாட்களைக் கணக்கிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

The post #அக்கா 1825 என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tensennai ,BJP ,Tamil Nadu ,#அக்கா ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...