- பிரதம
- சென்னை நகரம்
- சென்னை
- பிரதம மந்திரிகள்
- தியாகராய நகர், சென்னை
- மோடி
- பூபதி
- மாம்பலம்
- பாண்டி
- நிகழ்ச்சி
சென்னை: சென்னை தியாகராயநகரில் நடந்த பிரதமரின் ரோடு ஷோவில் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விதிகளை மீறி மோடியின் ரோடு ஷோவில் விளம்பர பதாகைகளை வைத்ததாக அளித்த புகாரில் வழக்குப்பதிவானது. பறக்கும்படை அதிகாரி பூபதி தந்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post சென்னை தி.நகரில் நடந்த பிரதமரின் ரோடு ஷோவில் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.