×

ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை!!

டெல்லி: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளது. 2008ல் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாக ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. ஐ.பெரியசாமி மீதான வழக்கை முறையாக ஒப்புதல் பெற்று விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

The post ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : I.Periyaswamy ,Delhi ,Supreme Court ,Minister ,I.Periyasamy ,Court ,I. Periyasamy ,Housing Board ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...