×

திருமாவளவனை ஆதரித்து கமல் நாளை பிரச்சாரம்..!!

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திருமாவளவனுக்கு ஆதரவாக சிதம்பரம் மேலவீதி, பரங்கிப்பேட்டை பு.முட்லூரில் கமல்ஹாசன் நாளை வாக்கு சேகரிக்கிறார்.

The post திருமாவளவனை ஆதரித்து கமல் நாளை பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Kamal ,Thirumavalavan ,Chidambaram ,Chidambaram Constituency V.C.K. People's Justice Center ,Kamal Haasan ,Chidambaram Melayveedi ,Parangippet P. Mudlur ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...