×

உத்தராகண்ட், ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

உத்தராகண்ட், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மக்களவைத் தேர்தலையொட்டி உத்தராகண்ட் ருத்ராபூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார். ராஜஸ்தான் கொத்ருதலி பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையிலும் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடவுள்ளார்.

The post உத்தராகண்ட், ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Uttarakhand, Rajasthan ,BJP ,general meeting ,Uttarakhand ,Rajasthan ,Ruthrapur ,People's Elections ,Kodrudalhi ,Rajasthan Uttar Pradesh ,Rajasthan General Meeting ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி