×

பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைப்பு!

தேனி: தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரனின் பிரமாணப் பத்திரம் தாமதமாக பதிவேற்றம் செய்யதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு. பிற கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.

 

The post பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : AMUKA ,BJP ALLIANCE ,T. D. V. Dhinakaran ,T. D. V. Dinakaran ,Adimuka ,Dimuka ,Dhinakaran ,Amamuka ,BJP ,D. ,D. V. Thinakaran ,Dinakaran ,
× RELATED தேனியில் கிராமம் கிராமமாக சென்று...