×

கலெக்டர் தகவல் மார்ச் 9ல் தேசிய மக்கள் நீதிமன்றம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் பகுதியைச்சேர்ந்தவர் சக்திவேல் (21) இவர், அந்த பகுதியில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை (21) போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கலெக்டர் தகவல் மார்ச் 9ல் தேசிய மக்கள் நீதிமன்றம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Jayangondam ,Sakthivel ,Nayaknaipriyal ,Ariyalur district ,All Women Police Station ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி