×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் விநாயகரை ஏழு குடம் நீரால் அபிஷேகம் செய்து, அருகம்புல் வைத்து வழிபாடு செய்யுங்கள். நற்பலன்களும், தடைபட்ட பணவரவும் உண்டாகும்.

கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள்: செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஈஸ்வரனை வழிபாடு செய்யுங்கள். தனவரவிற்கான வழிமுறைகள் உண்டாகும்.

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும் சனிக்கிழமை நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். தனவரவிற்கான வழிகள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Leo ,Scorpio ,Aquarius ,Taurus ,Lord ,Ganesha ,Virgo ,Sagittarius ,Pisces ,Gemini… ,
× RELATED சிம்மம்