×

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுகளை அறிவித்தது பிசிசிஐ

டெல்லி: 2019-20 ஆண்டில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருதை வழங்கி பிசிசிஐ கௌரவித்தது. 2021-22 ஆண்டில் சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருதை வழங்கி கௌரவித்தது பிசிசிஐ. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022 -23ம் ஆண்டில் அதிக விக்கெட் எடுத்த வீரருக்கான ‘திலிப் சர்தேசாய்’ விருதை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வழங்கியது பிசிசிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ‘சி.கே.நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிஉள்ளது.

The post சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுகளை அறிவித்தது பிசிசிஐ appeared first on Dinakaran.

Tags : BCCI ,Delhi ,Mohammed Shami ,Jasprit Bumrah ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த...