×

மணிப்பூரில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி பெண்கள் போராட்டம்..!!

மணிப்பூர்: இம்பாலில் ராஜ்பவன் அருகே ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மணிப்பூரில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி பெண்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Central Security Forces ,Manipur ,Rajbhavan ,Imphal ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...