×

புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவுதான் புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு பாதிப்புகளே உள்ளன எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : Union Department of Health ,Delhi ,J. ,
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...