×

ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட்..!!

டெல்லி: ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன் ஆகியோர் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

The post ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : M. B. ,Delhi ,Congress ,Ramya Haridas ,D. N. Pratapan ,Hibi Ethan ,M. ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...