×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னம்பேடு பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Bonneri, Thiruvallur district ,THIRUVALLUR ,SINNAMBEDU AREA ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...