×

முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்!

கேரள: முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

 

The post முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்! appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar dam ,Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து