திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தில் பூச்சிகளால் நெற்பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. 150 ஏக்கர் மேற்பட்ட நெற்பயிர்கள் பூச்சிகளால் சேதம் அடைந்துள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
The post நெற்பயிர்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
