×

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!!

சென்னை :முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். கிண்டி கத்திப்பாராவில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

The post முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Jawaharlal Nehru ,Chennai ,Governor RN ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...