×

பிரேசில் அமேசான் பகுதியில் விமான விபத்து : 12 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : பிரேசிலின் அமேசான் பகுதியில் சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.அதில், ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

The post பிரேசில் அமேசான் பகுதியில் விமான விபத்து : 12 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : crash ,Amazon region of Brazil ,Brazil ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!