×

விஜயமங்கலம் பகுதியில் இன்று மின் தடை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (5ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோலபாளையம், வடமலைகவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரே நகா், காட்டூர், பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post விஜயமங்கலம் பகுதியில் இன்று மின் தடை appeared first on Dinakaran.

Tags : Vijayamangalam ,Erode ,Perundurai ,Erode district ,Dinakaran ,
× RELATED 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்...