×

தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம்

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kirloshkumar ,Governor of Tamil Nadu ,Chennai ,Chennai Drinking And Sewage Removal Board ,Dinakaran ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...