×

மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 முந்திரி மூட்டைகள் பறிமுதல்!!

மண்டபம்: மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 முந்திரி பருப்பு மூட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். முந்திரி பருப்பை இலங்கைக்கு கடத்த முயன்ற உமர் பாரூக் என்பவரை கியூ பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

Tags : Q Division ,Umar Barooq ,Sri Lanka ,
× RELATED சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா விற்ற அதிமுக நிர்வாகி மகன் கைது..!!