- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருவான்மியூர்
- உத்தந்தி
- சென்னை
- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை
- தன்ஷா
- கிழக்கு கடற்கரை சாலை
சென்னை :சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ECR–Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
