
டெல்லி: புதிய நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதம மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டடுள்ளது. மேலும் நடப்பு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post புதிய நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.