×

திருப்பதி கோயில் அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது

திருப்பதி: திருப்பதி கோயில் அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையால் வைக்கப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தையின் புகைப்படம் பதிவானதையடுத்து கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. 2 மாதங்களில் மட்டும் 4 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்துள்ள நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம், சிறுத்தை தாக்கியதில் 6வயது சிறுமி உயிரிழந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்தது.

The post திருப்பதி கோயில் அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Alibiri hillside ,Tirupati ,Alipiri ,Alipiri Mountainside ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை