×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றுவருகிறது.

The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Jharkhand ,Ranchi ,Delhi government ,Enforcement ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...