×

அண்ணாமலையார் கோயில் பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post அண்ணாமலையார் கோயில் பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Periya Veedhi ,Tiruvannamalai ,Periya Road ,Dinakaran ,
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...