×

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் ஆணை

சென்னை: திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்கக் கோரி மணிகண்டன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai temple ,CHENNAI ,High Court ,Tiruvannamalai temple ,Madras High Court ,Hindu Religious Endowment Department ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...