×

தமிழ்நாட்டை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது: வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது: வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sanjay Gandhi ,CHENNAI ,Zaderi Namakatti ,Veeramangudi ,Dinakaran ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...