×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் விநாயகரை வழிபடலாம். குரு ஹோரையில் வழிபடுதல் சிறந்த பலன்களை தரும்.

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுப்ரமணியரை அல்லது சந்திர மௌலீஸ்வரரை வழிபடுதல் சிறந்த பலன்களை தரும்.

விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சந்திர மௌலீஸ்வரரை வழிபடுதலும் அல்லது மீனாட்சி – சுந்தரேஸ்வரரை வழிபடுதலும் சிறப்பான பலன்களை தரும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Virgin ,Sagittarius ,
× RELATED கன்னி