×

கோவா மாநிலங்களவை எம்பியாக பாஜவின் சதானந்த தனவாடே போட்டியின்றி தேர்வு

பனாஜி: கோவாவில் உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதி எம்பியாக வினய் டெண்டுல்கர் இருந்து வருகின்றார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மாநிலங்களவைக்கு இந்த மாதம் 24ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜ சார்பில் அதன் மாநில தலைவர் சதானந்த தனவாடே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் சதானந்தா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

The post கோவா மாநிலங்களவை எம்பியாக பாஜவின் சதானந்த தனவாடே போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sadananda Dhanawade ,Goa Rajya Sabha ,Vinay Tendulkar ,Rajya Sabha ,Goa ,Sadananda Thanawade ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...