×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை அன்று விநாயகருக்கு ஏழு குடம் நீர் அபிஷேகம் செய்வித்து, அருகம்புல் மாலையுடன் அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: புதன் கிழமை அன்று நாகராஜருக்கு புஷ்பம் கொடுத்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை சங்கரநாராயணரை குரு ஹோரையில் வழிபட்டால் சிறந்த நற்பலன்கள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Virgin ,Sagittarius ,
× RELATED கன்னி