×

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு

சேலம்: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடுகிறார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

The post ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Matour Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,031கனஅடியாக சரிவு