×

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி எம்.பி. சிவா அறிவிப்பு

டெல்லி: மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கவுள்ள நிலையில் திமுகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி எம்.பி. சிவா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dizhagam ,Parliament ,Delhi ,Trichy Shiva ,Trichy M. ,Dashaka ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்