×

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாளாக விதித்திருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Honey District ,Pole ,Scrolli ,Pole, Theni district ,Dinakaran ,
× RELATED நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்