×

அறநிலையத்துறை சார்பில் ரூ.30.43 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அறநிலையத்துறை சார்பில் ரூ.30.43 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வரிசை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் திருமண மண்டபத்தையும் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

The post அறநிலையத்துறை சார்பில் ரூ.30.43 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Charity Department ,Chennai ,Charities Department ,Samayapuram Mariamman Temple ,Dinakaran ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...