×

போகி பண்டிகை கொண்டாட்டத்தால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசு அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரக்குறியீடு மணலியில் 140, எண்ணூரில் 116, கொடுங்கையூரில் 107, அரும்பாக்கத்தில் 111, வேளச்சேரியில் 76 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள், வயதானவர்கள் அவதிப்படுகின்றனர்.

Tags : Tamil Nadu ,Bogi festival ,Chennai ,Kummidipundi ,Manali ,Tolur ,Kundangaiur ,Arumbakta ,Velacheri ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...