×

தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்வு

கிருஷ்ணகிரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக தமிழகத்துக்கு காவிரிநீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bilikundulu region ,Tamil Nadu ,Bilikundulu ,TN 300 Canadi ,Canadi ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...