×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கபாலீஸ்வரர் மற்றும் பிரகதீஸ்வரரை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை தரும். மேலும், உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் மற்றும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அஷ்டலெட்சுமி அல்லது மாரியம்மனையும் காலை மற்றும் மாலை வேளைகளில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு. தனவரவும் உண்டு.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள்: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்ரமணியரையும் ஐயப்ப சுவாமியையும் வழிபாடுகள் செய்தால் உங்கள் இடர்பாடுகள் களைந்தோடும். மேலும் தடங்கலாக உள்ள தனவரவுகளுக்கு வழி செய்யும். இந்த தெய்வங்களை உங்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசிகளை சொல்லி வழிபாடு செய்வது இன்னும் சிறப்பாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar ,Mars ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்...