×

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு..!!

சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கட்டுமானப் பணிகள் முடிந்து ஜூன் 3ல் திறக்கப்படவுள்ள நிலையில் மா.சுப்பிரமணியன், ஏ.வ.வேலு ஆய்வு செய்தனர். கட்டுமானப் பணிகள் 3 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக அமைச்சர் வேலு பேட்டியளித்தார்.

The post சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : King's Government Hospital ,Guindy, Chennai ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை மாணவிகளை பாலியலில்...