விருத்தாசலம், மார்ச் 1: விருத்தாசலம் நகர திமுக செயற்குழு கூட்டம் அவை தலைவர் செங்குட்டுவன் தலைமையில், மாநில பொதுக்குழு அரங்க பாலகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேசன், துணை செயலாளர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, பொருளாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஆட்டோ பாண்டியன், வயலூர் பழனிச்சாமி முன்னிலையில் நடந்தது. நகர செயலாளர் தண்டபாணி கலந்து கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் மெக்கானிக் சரவணன், டைலர் சிவா, பூக்கடை வெங்கடேசன், தங்க அன்பழகன், வழக்கறிஞர் அருள்குமார், சதீஷ்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தளபதி குமார், தளபதி, மணிவண்ணன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் முத்துக்குமரன், தீபா மாரிமுத்து, அருள்மணி செந்தில், அறிவழகி முருகன், வசந்தி புருஷோத்தமன் மற்றும் ராஜா,
தமிழ்வாணன், பரந்தாமன், மணிராஜ், கிருஷ்ணராஜ், எஸ்டிஎன் பிரபு, கார்த்திக், ராம்சிங், விஜி, முரளி, பூதாமூர் முத்து, வினோத், துறையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
