×

ஜல்லிக்கட்டு பேரவை குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு

திருச்சி, ஜன.5: தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்ட தலைவர் சண்முகம் நேற்று எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை பற்றியும் அதன் தலைவர் ராஜசேகர் பற்றியும் வாட்ஸ்அப்பில் உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு செய்திகளை வெளியிட தடை விதிக்கவும், அதனை அழித்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags : WhatsApp ,Jallikkadu ,
× RELATED பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி...