×

பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

 

டெல்லி: பரந்தூர் விமான நிலையம் வராது என தவெக அரசு தொடர்ந்து மக்களிடம் சொல்லி வரும் நிலையில், பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ கைவிட வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

 

Tags : Tamil Nadu government ,Bharandoor airport ,EU government ,Delhi ,
× RELATED சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி