×

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு டெண்டர் அறிவிப்பில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம்

சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஒரு டெண்டர் அறிவிப்பில், டெண்டரை சமர்ப்பிக்க 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கான ஒப்பந்த விண்ணப்பம் வரும் 13ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் வழங்கவே, இப்படி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Tamil Nadu Rural Development Department ,Chennai ,Kumari district ,
× RELATED வட சென்னையின் பிரபல ரவுடியை...