×

சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35,000 பேர் பங்கேற்கும் யோகா பயிற்சி

டெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35,000 பேர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெற்றது. யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Modi ,Kolkata ,International Yoga Day ,Delhi ,
× RELATED உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று...