×

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு தொடங்கியது

 

டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு தொடங்கியது நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 22.7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் பகல் 1.30 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது

Tags : NEET ,DELHI ,NATIONWIDE ,
× RELATED உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று...