×

சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக்; பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தகவல்

 

டெல்லி: 2026 பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஷ் தொடருக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக சென்னையில் சில போட்டிகளை நடத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம் திட்டம். ஜூலை மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இதனை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

 

Tags : Big Bash League ,Sepakkam ,PM Modi ,Delhi ,Modi ,2026 Big Bash cricket series ,Chennai ,Sepakkam Stadium ,Aussie ,Bigbash series ,
× RELATED ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ODI தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!!