காபூல்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ODI தொடரில் இருந்து தசைப்பிடிப்பு காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். ஜூன் 13, 17, 20 தேதிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.