- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- லஞ்சம் எதிர்ப்புத் துறை இயக்குனர்
- வேலூர்
- லஞ்ச ஒழிப்புத் துறை
- பதிவாளர்
- அருண் உத்தரவின்பர்
வேலூர்: வேலூர் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் ரெய்டு நடந்து வருகிறது. அதில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
