×

தென்காசியில் அரசுப் பேருந்தும் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

தென்காசி: தென்காசி வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags : Tenakasi ,Tenkasi ,Vasudevanallur, Tenkasi ,
× RELATED வேலூர் பத்திரப்பதிவு துறை...