×

கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கனிம வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Department of Natural Resources ,
× RELATED சிபிஎஸ்சி-யின் திறனற்ற செயல்பாடு...